உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஞானசேகரனை திமுக நிர்வாகி என சொன்னாலும் ஆச்சரியம் இல்லை! Annamalai| bjp| mk stalin| anna university

ஞானசேகரனை திமுக நிர்வாகி என சொன்னாலும் ஆச்சரியம் இல்லை! Annamalai| bjp| mk stalin| anna university

அன்று சம்பந்தம் இல்லை இன்று திமுக அனுதாபியா? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை கேள்வி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞான சேகரன் திமுகவை சேர்ந்தவர் என கூறப்பட்டு வந்தது. ஆனால், அவருக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர்கள் மறுத்து வந்தனர். இது தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்தினார். ஞானசேகரன் திமுக நிர்வாகி இல்லை. திமுகவின் அனுதாபி என கூறினார். இது தொடர்பாக அமைச்சர்கள் ரகுபதி, கோவி செழியன் மற்றும் முதல்வர் ஸ்டாலின் பேசியதை ஒப்பிடும் வீடியோவை அண்ணாமலை பதிவிட்டு உள்ளார்.

ஜன 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை