வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பொது மக்களை ஏமாற்றி அதிகார பிச்சையெடுத்து கருப்பு பணம் சேர்க்கும் சீருடை காவலர்கள் அதிகமாகியுள்ளனரே சாமி, இதுவும் சாதனைதான். சீக்கிரமாக முடிய வேண்டிய ரயில் பாதைகள் முடியாமல் ரோட்டில் மேடும் பள்ளமுமாய் மழை நீர் தேங்கும் இடத்தில மக்கள் வண்டிகளை தள்ளிக்கொண்டே செல்கின்றனரே இதுவும் சாதனைதான். மின்சார கம்பிகள், கேபிள் கம்பிகளும் நிறைய தொங்கி கொண்டிருக்க ஷாக் அடித்து மக்கள் சாகின்றனரே இதுவும் சாதனைதான். இலவச பெண்கள் பேருந்து பயனித்தின்போது ஒரு பெண்ணுக்கு 2-3 டிக்கெட் கிழித்து தரும் நடத்துனர்களும் சாதனைதானே. அரசியல்வாதிகளைப் போல் காவல்காரர்களும் பொது மக்களை ஏமாற்றி பேரும் புகழும் பெற்றிருக்கின்றனரே, அவர்கள் அழிவுக்கு அவர்களே வழி வகுத்துள்ளனரே இதுவும் சாதனைதான்.