உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்துக்கள் பற்றி ராகுல் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம் | Rahul gandhi | Annamalai | PM Modi

இந்துக்கள் பற்றி ராகுல் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம் | Rahul gandhi | Annamalai | PM Modi

எத்தனை தோல்வி கண்டாலும் அடங்காத இண்டி கூட்டணி லோக் சபாவில் பேசிய எதிர்கட்சி தலைவர் ராகுல், இந்துக்கள் என கூறிக்கொண்டு பாஜவினர் வெறுப்பை பரப்புகின்றனர், வெறுப்பை பரப்புபவர்கள் உண்மையான இந்துக்கள் கிடையாது என பேசினார். ராகுல் பேசும்போதே இடைமறித்த பிரதமர் மோடி, இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

ஜூலை 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ