/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பக்கம் வாரியாக ஒப்பிட்டு பங்கம் செய்த அண்ணாமலை | Annamalai | State eduction policy | New education
பக்கம் வாரியாக ஒப்பிட்டு பங்கம் செய்த அண்ணாமலை | Annamalai | State eduction policy | New education
கட் காபி பேஸ்ட் மாநில கல்வி கொள்கை vs புதிய கல்வி கொள்கை மாநில கல்வி கொள்கையில் 90 சதவீதம் புதிய கல்வி கொள்கையில் இருப்பது தான் இரண்டிலும் உள்ள ஒற்றுமை குறித்து ஒப்பிட்டு விளக்கம் புதிய கல்வி கொள்கையில் முக்கியமானது தாய்மொழியில் கல்வி ஆரம்ப கல்வி தாய்மொழியில் தான் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை 5 முறை ஆட்சியில் இருந்தும் திமுக கொண்டு வரவில்லை அண்ணாமலை தமிழக பாஜ தலைவர்
ஜூலை 05, 2024