/ தினமலர் டிவி
/ அரசியல்
/ துரைமுருகன் கருத்து: அண்ணாமலை கடும் தாக்கு | ANNAMALAI K. BJP AMIT SHAH DURAIMURUGAN
துரைமுருகன் கருத்து: அண்ணாமலை கடும் தாக்கு | ANNAMALAI K. BJP AMIT SHAH DURAIMURUGAN
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் கற்பிக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரக்கோணத்தில் நடந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
மார் 07, 2025