உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கந்து வட்டி மூலம் கிட்னி திருட்டு கும்பலிடம் சிக்க வைக்கும் நெட் ஒர்க் annamalai| mk stalin | dmk

கந்து வட்டி மூலம் கிட்னி திருட்டு கும்பலிடம் சிக்க வைக்கும் நெட் ஒர்க் annamalai| mk stalin | dmk

தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: நாமக்கல்லில், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை மக்களின், வறுமையை பயன்படுத்தி, திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் என்பவர் மூலம் நடந்த கிட்னி திருட்டு, நாட்டையே அதிர வைத்துள்ளது. மணச்சநல்லூர் திமுக எம்எம்ஏவுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திமுகவினருக்கு தொடர்புடைய இன்னும் சில மருத்துவமனைகளில்தான் தங்களுடைய கிட்னி எடுக்கப்பட்டது என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ