உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அண்ணாமலை சாட்டையடி ரகசியம் உடைத்த எஸ்ஆர் சேகர் | Annamalai sattai | Anna university case | SR Sekar

அண்ணாமலை சாட்டையடி ரகசியம் உடைத்த எஸ்ஆர் சேகர் | Annamalai sattai | Anna university case | SR Sekar

அண்ணா பல்கலை மாணவி சம்பவத்தில் அண்ணாமலை நடத்திய சாட்டையடி போராட்டத்தின் உண்மையான வரலாறு மற்றும் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் ஆன்மிக பின்னணி குறித்து பாஜ மாநில பொருளாளர் எஸ்ஆர் சேகர் விளக்கினார். அண்ணாமலையின் நூதன போராட்டம் திமுகவை மிகப்பெரிய அளவில் பாதித்து இருப்பதாகவும், அதற்கான காரணம் என்னவென்பது குறித்தும் அவர் பேசினார்.

டிச 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை