உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கூட்டணி முடிவு அவசரத்தில் பேசும் சப்ஜெக்ட் இல்லை! | Annamalai | TNbjp | Amit Shah | ADMK

கூட்டணி முடிவு அவசரத்தில் பேசும் சப்ஜெக்ட் இல்லை! | Annamalai | TNbjp | Amit Shah | ADMK

பாஜவுடன் கூட்டணி இல்லை என மறுத்து வந்த அதிமுக பொது செயலர் இன்று யார், யாருடன் கூட்டணி என்பதெல்லாம் ஆறு மாதத்தில் தெரியும் என்றார். இந்த சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் மகன் திருமணத்துக்கு நேற்று அண்ணாமலை சென்று இருந்தார்.

மார் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை