உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அண்ணாமலை சொல்லும் அதிர்ச்சி தகவல் | Annamalai | BJP | MK Stalin

அண்ணாமலை சொல்லும் அதிர்ச்சி தகவல் | Annamalai | BJP | MK Stalin

சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எதிர்க்கட்சிகளை பழிவாங்க மட்டுமே போலீசை பயன்படுத்தி கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மதுரையில் வயது முதிர்ந்த பெண்களைக் குறிவைத்து கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என அண்ணாமலை கூறினார். மதுரையில் ஒரு வாரத்தில் 4 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டிருப்பது மக்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது கொலை, கொள்ளை செய்தி வராத நாளே இல்லை என்கிற அளவுக்கு தமிழகம் முழுவதுமே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி