உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சேகர்பாபுவுக்கு அண்ணாமலை கண்டனம் | Annamalai | Minister Segar babu | Tiruchendur Temple

சேகர்பாபுவுக்கு அண்ணாமலை கண்டனம் | Annamalai | Minister Segar babu | Tiruchendur Temple

நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆறு மணி நேரத்திற்கும் அதிகமாக, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பக்தர்களை உணவு, தண்ணீர் இன்றி அடைத்து வைத்திருக்கிறார்கள். இது குறித்து பக்தர்கள் புகார் அளித்த போது, “திருப்பதி கோயிலில் மட்டும் 24 மணி நேரம் நிற்பான்” என்று ஒருமையில் அலட்சியமாகப் பதில் அளித்திருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.

ஜன 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ