உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மத்திய அமைச்சரின் வீடியோ வெளியிட்டு அண்ணாமலை தாக்கு Annamalai | BJP Leader | Tamil Nadu

மத்திய அமைச்சரின் வீடியோ வெளியிட்டு அண்ணாமலை தாக்கு Annamalai | BJP Leader | Tamil Nadu

லோக்சபாவில் ஆரணி தொகுதி திமுக எம்.பி. தரணிவேந்தன் PM கிசான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பயன் பெறும் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது தொடர்பாக ஒரு கேள்வி கேட்டார். விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படும் நிதியுதவி காலதாமதமாக கிடைப்பதாகவும் அவர் சொன்னார்.

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி