உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விண்வெளி தொழில் கொள்கையா? கோபாலபுரம் தொழில் கொள்கையா? Annamalai | TN-Space industrial policy

விண்வெளி தொழில் கொள்கையா? கோபாலபுரம் தொழில் கொள்கையா? Annamalai | TN-Space industrial policy

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழக விண்வெளி தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் தமிழகத்துக்கு வரும் 5 ஆண்டில் பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும். சுமார் பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. இந்த தொழில் கொள்கை ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டுமே பலன் கொடுக்கும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஏப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை