உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / லாக்கப் டெத்தை மறைக்க முயற்சி: போலீசுக்கு எதிராக அண்ணாமலை சூளுரை | Annamalai | lock up death

லாக்கப் டெத்தை மறைக்க முயற்சி: போலீசுக்கு எதிராக அண்ணாமலை சூளுரை | Annamalai | lock up death

ருபுவனம் கோயில் முன் பார்க் செய்யப்பட்டிருந்த காரில் இருந்த 10 சவரன் நகையை திருடி விட்டதாக பெண் அளித்த புகாரின் பேரில், திருபுவனம் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் செக்யூரிட்டி அஜித்குமார் மர்மமான முறையில் இறந்தார். போலீஸ் விசாரணையின்போது அஜித்குமார் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என, தமிழக பா.ஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்.

ஜூன் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி