உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 10 ஆயிரம் பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் என்னாச்சு ? | Annamalai | accuses DMK Govt |Schools

10 ஆயிரம் பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் என்னாச்சு ? | Annamalai | accuses DMK Govt |Schools

பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பள்ளிகளில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளுக்கு போதிய கட்டட வசதிகள் இல்லை. மாணவர்கள் மைதானத்தில் தரையில் அமர்ந்து படிக்கின்றனர்.

டிச 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ