உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆடியோ ரிலீசுக்கு பின் ராசா என்ன ஆனார்? மொத்தமாக மறைத்த திமுக | Annamalai | DMK | MP Raja

ஆடியோ ரிலீசுக்கு பின் ராசா என்ன ஆனார்? மொத்தமாக மறைத்த திமுக | Annamalai | DMK | MP Raja

மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் பற்றி அக்கட்சி எம்பி ராசா பேசியதாக கூறப்படும் ஆடியோ சமீபத்தில் வெளியானது. இதனால், தி.மு.க தலைமை ராசா மேல் கடும் கோபத்தில் இருக்கிறது என, கட்சியின் சில மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். தலைமைக்கு ராசா மீது இருக்கும் கோபத்தில், தாங்களும் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதற்காக, எந்த வேட்பாளரும் அவரை பிரசாரத்திற்கு அழைப்பதில்லை. நட்சத்திர பேச்சாளராக இருந்தும், பிரசாரம் செய்யாமல், கட்சியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

ஏப் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ