உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பலமில்லாத அதிமுக: திமுகவுக்கு தாவிய அன்வர் ராஜா பேட்டி anwar raja| admk| mk stalin | eps

பலமில்லாத அதிமுக: திமுகவுக்கு தாவிய அன்வர் ராஜா பேட்டி anwar raja| admk| mk stalin | eps

கட்சியை காப்பாற்ற சொன்னேன் அதிமுக தலைமை கேட்கவில்லை! அதிமுகவை பாஜ அழித்து விடும் அதிமுகவில் அமைப்பு செயலாளராக இருந்த அன்வர் ராஜா, அறிவாலயத்துக்கு சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் சேர்ந்தார். அறிவாலயம் சென்ற உடனேயே அவரை கட்சியில் இருந்து நீக்கினார் பழனிசாமி. திமுகவில் சேர்ந்த பின், அதற்கான காரணம் பற்றி அன்வர் ராஜா கூறினார்.

ஜூலை 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை