/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அறப்போர் இயக்கம் மீதான வழக்கில் திருப்பம் | Arappor Iyakkam | Human Rights Commission
அறப்போர் இயக்கம் மீதான வழக்கில் திருப்பம் | Arappor Iyakkam | Human Rights Commission
சென்னை நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து கடந்த 2019ல் அறப்போர் இயக்கத்தினர் ஆய்வு செய்தனர். அப்போது தரமணி அருகில் உள்ள கல்லுப்பட்டி ஏரியை சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட்டனர்.
ஏப் 29, 2025