உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பதவி விலக எதுக்கு 2 நாள்; கெஜ்ரியை கிண்டல் செய்த பாஜ எதிர்கட்சிகள் வரவேற்பு Aravind kejriwal| delhi

பதவி விலக எதுக்கு 2 நாள்; கெஜ்ரியை கிண்டல் செய்த பாஜ எதிர்கட்சிகள் வரவேற்பு Aravind kejriwal| delhi

டெல்லி அரசின் மதுக்கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிபிஐ வழக்கில் ஜாமின் கிடைத்ததால் 6 மாதங்களுக்கு பின் ஜாமினில் வெளியே வந்தார். சிறையில் இருந்தபோதுகூட முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முன்வராத அவர், தற்போது பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசும்போது, இன்னும் இரண்டு தினங்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன். எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என தெரிவித்தார்.

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி