உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எல்லை மீறி சீனா சேட்டை; பதிலடி கொடுத்தது இந்தியா | india objects to china | arunachal pradesh

எல்லை மீறி சீனா சேட்டை; பதிலடி கொடுத்தது இந்தியா | india objects to china | arunachal pradesh

இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை, அண்டை நாடான சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான திபெத்தின் ஒருபகுதி என கூறி வருகிறது. இன்று, நேற்று அல்ல, 1960களில் இருந்தே சீனாவுக்கு இதே வேலைதான். அருணாச்சல் பிராந்தியத்தை வைத்து அவ்வப்போது இந்தியாவை சீனா சீண்டுவதும் வாடிக்கை. இப்போது, அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள சில இடங்களுக்கு சீன பெயர்களை சூட்டி மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ