/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மக்கள் பணத்தை சுரண்டிய கெஜ்ரிவால்: பாஜ தாக்கு | Arvind kejriwal | Delhi CM Bungalow | BJP
மக்கள் பணத்தை சுரண்டிய கெஜ்ரிவால்: பாஜ தாக்கு | Arvind kejriwal | Delhi CM Bungalow | BJP
டில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அதனால் முதல்வர் பதவியை ராஜினமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பதவியில் இருந்தபோது டில்லி ஃப்ளேக் ஸ்டாஃப் flag Staff Road சாலையில் உள்ள முதல்வர் பங்களாவில் குடும்பத்துடன் வசித்தார். அந்த பங்களாவை காலி செய்த பிறகு, அங்குள்ள பொருட்களின் பட்டியலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த அக்டோபரில் வெளியிட்டனர்.
டிச 10, 2024