உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஹசீனாவுக்கு மரண தண்டனை: தீர்ப்பால் வங்கதேசத்தில் பதற்றம் | Bangladesh violence | Sheikh Hasina

ஹசீனாவுக்கு மரண தண்டனை: தீர்ப்பால் வங்கதேசத்தில் பதற்றம் | Bangladesh violence | Sheikh Hasina

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் இடஒதுக்கீடுக்கு எதிராக துவங்கிய மாணவர் போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 1400 பேர் இறந்தனர். ஆனால், கலவரம் தீவிரமானதால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வங்கதேசத்தில் இருந்து ஓட்டம் பிடித்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது.

நவ 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை