/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முகமது யூனுசுக்கு ராணுவ தளபதி பகிரங்க கெடு: வங்கதேசத்தில் பரபரப்பு | Muhammad Yunus | Waker-Uz-Zaman
முகமது யூனுசுக்கு ராணுவ தளபதி பகிரங்க கெடு: வங்கதேசத்தில் பரபரப்பு | Muhammad Yunus | Waker-Uz-Zaman
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் பயங்கர கலவரமாக மாறியதால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு தப்பி ஓடி இந்தியாவில் தஞ்சமடைந்தார், ேஷக் ஹசீனா. அதைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவி வகிக்கிறார்.
மே 23, 2025