/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கர்நாடக அரசு பதவி விலகுமா?ஆவேசமாக கேட்கும் ரசிகரின் அப்பா | Bengaluru Incident | Bhoumik's father
கர்நாடக அரசு பதவி விலகுமா?ஆவேசமாக கேட்கும் ரசிகரின் அப்பா | Bengaluru Incident | Bhoumik's father
ஐபிஎல்லில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழிந்தனர். ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது பொறியியல் மாணவர் பவுமிக்கும் இதில் ஒருவர். கிரிக்கெட் மீதான அதீத ஆர்வத்தால், ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டத்தை காண வந்த பவுமிக், நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி இறந்தார். பிரேத பரிசோதனைக்கு பின், அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜூன் 08, 2025