உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் பாஜ ஆதிக்கம் Bihar assembly elections bjp jdu win nda cong

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் பாஜ ஆதிக்கம் Bihar assembly elections bjp jdu win nda cong

பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கம்யூனிஸ்ட்களை கொண்ட மகாகட்பந்தன் கூட்டணி மிக மோசமான ே தால்வியை சந்தித்துள்ளது. பெண் வாக்காளர்கள் நிதிஷ்குமார் அரசுக்கு அளித்த அமோக ஆதரவளித்ததால் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் வாக்காளர்களின் நம்பிக்கையையும் இழந்தது ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கு முன்னெப்போதும் இல்லாத தோல்வியை கொடுத்திருக்கிறது. பீகாரில் 32 தொகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். அந்த தொகுதிகளில் அவர்கள்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றனர். வழக்கமாக, இந்த தொகுதிகளில் கணிசமானதை இண்டி கூட்டணி பெற்று விடும். இம்முறை அந்த தொகுதிகளில் கடந்த முறையை விட அதிக சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 2020ல் 60 சதவீத ஓட்டுகள் பதிவானது. இம்முறை 75 சதவீத ஓட்டு பதிவானது. இது தங்களுக்குத்தான் சாதகமாக இருக்கும் என இண்டி கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறினார். #BiharElections #BJP #JDU #NDA #Congress #RJD #MuslimVotes #ElectionResults #BiharPolitics #Vote2023 #PoliticalAnalysis #BiharAssembly #ElectionStrategy #DemocracyInAction #VoterTurnout #StateElections #PoliticalTrends

நவ 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ