/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முதல் கட்ட தேர்தலில் ஓட்டுப் பதிவு அதிகரிப்பு: அரசியல் கட்சிகள் இடையே எகிறும் எதிர்ப்பாப்பு | Bihar
முதல் கட்ட தேர்தலில் ஓட்டுப் பதிவு அதிகரிப்பு: அரசியல் கட்சிகள் இடையே எகிறும் எதிர்ப்பாப்பு | Bihar
பீகார் சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு அதிகரிப்பு பழைய வரலாறு திரும்புமா? புதிய வரலாறு படைக்குமா? பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 6ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில், 121 தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் ஓட்டளித்தனர். இதில், 66.4 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
நவ 07, 2025