உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / 65 லட்சம் வாக்காளர் நீக்கம் நீதிபதிகள் சொன்னது என்ன? | bihar Election | Supreme court

65 லட்சம் வாக்காளர் நீக்கம் நீதிபதிகள் சொன்னது என்ன? | bihar Election | Supreme court

பீகார் சட்டசபை தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (Special Summary Revision - SSR) நடந்து வருகிறது. திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆகஸ்ட் 1ல் வெளியிடப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் திருத்த பணிகளை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD), திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ADR தொண்டு நிறுவனம் உள்ளிட்டவை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.

ஜூலை 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி