உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பீகார் தேர்தலில் ஆர்ஜேடிக்கு பலத்த அடி: எதிர்க்கட்சி அந்தஸ்த்தை தக்க வைக்க போராட்டம் | Bihar

பீகார் தேர்தலில் ஆர்ஜேடிக்கு பலத்த அடி: எதிர்க்கட்சி அந்தஸ்த்தை தக்க வைக்க போராட்டம் | Bihar

பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு 6 மற்றும் 11ம் தேதி தேர்தல் நடந்தது. அதில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஓட்டு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே, பாஜ - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான என்டிஏ கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிவிலும், அந்த கூட்டணியின் முன்னணி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நவ 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி