பாஜ தொண்டர்களுக்கு அண்ணாமலையின் அறிவிப்பு | BJP | Annamalai
சென்னை கிண்டி அண்ணா பல்கலை வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அதனை கண்டித்து பாஜ மாநில தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த டிசம்பர் 27ம் தேதி தனது வீட்டின் முன்பு 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார்.
ஏப் 13, 2025