உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எம்ஜிஆர் வழியில் கட்சி நடத்த அதிமுக தலைமைக்கு அட்வைஸ் Saidai Duraisamy | BJP Alliance | DMK | OPS |

எம்ஜிஆர் வழியில் கட்சி நடத்த அதிமுக தலைமைக்கு அட்வைஸ் Saidai Duraisamy | BJP Alliance | DMK | OPS |

2026 தேர்தலில் தோற்றால் கட்சியை காப்பாற்ற முடியாது சைதை துரைசாமி பரபரப்பு அறிக்கை அதிமுக மூத்த தலைவரும் சென்னை மாநகர முன்னாள் மேயருமான சைதை துரைசாமி கூறியிருப்பதாவது தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக, 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்து எப்படி தேர்தலை எதிர்கொள்ளப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த சூழலில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் சைதை துரைசாமி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நான் எம்.ஜி.ஆர் கொள்கைகளை கடைபிடித்து, இன்று வரை அதிமுக தொண்டனாக இருக்கிறேன்.

ஏப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி