உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ| bjp annamalai viral video | tn govt hindi ban bill | dmk vs bjp

அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ| bjp annamalai viral video | tn govt hindi ban bill | dmk vs bjp

இப்போது நடந்து வரும் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் பரவியது. தமிழக பாஜவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையும் இதே கருத்தை வெளியிட்டு இருந்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஆந்திரா பல திட்டங்களை கொண்டு வரும் நிலையில், தமிழக முதல்வரோ இந்திக்கு தடை விதிக்கும் மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்ய இருக்கிறார் என்று கூறி இருந்தார்.

அக் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை