உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தெலங்கானா, ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்., முன்னிலை: ஜம்மு - காஷ்மீரில் பாஜ சாதனை | Bye Election

தெலங்கானா, ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்., முன்னிலை: ஜம்மு - காஷ்மீரில் பாஜ சாதனை | Bye Election

6 மாநில இடைத்தேர்தல் 2ல் காங்கிரஸ் முன்னிலை காஷ்மீரில் பாஜ வெற்றி பீகார் சட்டசபை தேர்தலோடு சேர்த்து, ராஜஸ்தான், ஒடிசா, தெலங்கானா, மிசோரம், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டசபை தொகுதி, யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில் 2 சட்டசபை தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

நவ 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி