உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஸ்வீட் ஊட்டிக்கொண்ட பாஜ, திமுக கவுன்சிலர்கள் | BJP | DMK | Umaanand

ஸ்வீட் ஊட்டிக்கொண்ட பாஜ, திமுக கவுன்சிலர்கள் | BJP | DMK | Umaanand

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது. இதை கொண்டாடும் வகையில், சென்னை மாநகராட்சியின் பாஜ கவுன்சிலர் உமா ஆனந்த், ரிப்பன் மாளிகையில் சக கவுன்சிலர்களுக்கு ஸ்வீட் கொடுத்தார். அப்போது திமுக கவுன்சிலர்கள் சிலர், ஓஹோ துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளுக்கு ஸ்வீட் தருகிறீர்களா? என கேட்டனர். நான் ஸ்வீட் கொடுப்பது பாஜ வெற்றிக்காகதான், நீங்கள் உதயநிதி பிறந்நாளுக்கு என நினைத்துக் கொண்டு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சிரித்தபடியே கொடுக்க ஆரம்பித்தார் உமா.

நவ 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை