உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜ செயற்குழுவில் முதல்வர் யோகி பரபரப்பு பேச்சு Yogi Adityanath | UP CM| BJP EC Meeting

பாஜ செயற்குழுவில் முதல்வர் யோகி பரபரப்பு பேச்சு Yogi Adityanath | UP CM| BJP EC Meeting

உத்தரபிரதேச மாநில பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் நேற்று லக்னோவில் நடைபெற்றது. கூட்டத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: 2014, 2019 லோக்சபா தேர்தல்கள், 2017, 2022 சட்டசபை தேர்தல்களில் எதிர்க்கட்சிகளுக்கு கடும் அழுத்தம் கொடுத்து பெரும் வெற்றி பெற்றோம். முந்தைய தேர்தல்களை போலவே கடந்த லோக்சபா தேர்தலிலும் நாம் அதே ஓட்டு சதவீதத்தை பெற்றோம். ஆனால் அளவுக்கு அதிகமான நம்பிக்கை காரணமாக ஏமாற்றம் அடைந்தோம். தேர்தல் முடிவுகள் நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை