உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டில்லி மகளிருக்கான பாஜ அரசின் ஜாக்பாட் திட்டம் | BJP Govt | Election Manifesto

டில்லி மகளிருக்கான பாஜ அரசின் ஜாக்பாட் திட்டம் | BJP Govt | Election Manifesto

டில்லியில் பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில், ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது. தொடர்ந்து 11 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆம் ஆத்மி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்க போராடியது. அதே நேரம் ஆம் ஆத்மி ஆட்சியில் நடந்த ஊழல்கள், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நடந்த வளர்ச்சி பணிகளை பாஜ மக்களிடம் எடுத்து சென்றது. பிப்ரவரி 8ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில் பாஜ 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வென்றன.

மார் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை