/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மக்களின் அதிருப்தியை திசை திருப்ப திமுக பொய் பிரச்சாரம் | Vanathi Srinivasan | PMModi | DMK
மக்களின் அதிருப்தியை திசை திருப்ப திமுக பொய் பிரச்சாரம் | Vanathi Srinivasan | PMModi | DMK
தமிழக மக்கள் திமுக அரசு மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். இதை திசை திருப்பவே மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்வதாக பாஜ எம்எல்ஏ வானதி சொன்னார்.
ஜூலை 31, 2024