/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கருத்து கணிப்பு காலி பாஜ ஹாட்ரிக் அடிக்கிறது BJP leads Haryana polls Congress stopped Celebrations
கருத்து கணிப்பு காலி பாஜ ஹாட்ரிக் அடிக்கிறது BJP leads Haryana polls Congress stopped Celebrations
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை காலையில் துவங்கியது. ஆரம்பத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா இரண்டிலும் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. ஹரியானாவில் பாஜ ஆட்சியை பறிகொடுக்கும் என ஆரம்ப கட்ட ட்ரெண்ட்கள் தெரிவித்தன. 10 ஆண்டுக்கு பிறகு ஆட்சியைப் பிடிக்கப்போகிறோம் என காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். ஹரியானா முழுவதும் காங்கிரசார் வெறறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், 10 மணியளவில் நிலைமை தலைகீழாக மாறியது. பாஜ முந்தத் துவங்கியது. காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது.
அக் 08, 2024