உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழக அரசுக்கு அஸ்வத்தாமன் எச்சரிக்கை | Ashvathaman | BJP Protest

தமிழக அரசுக்கு அஸ்வத்தாமன் எச்சரிக்கை | Ashvathaman | BJP Protest

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பாஜ சார்பில் தமிழகம் முழுதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜ மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கி உள்ள வங்க தேசத்தினர், பாகிஸ்தானியர்களை முதல்வர் ஸ்டாலின் வெளியேற்றுவார் என்ற நம்பிக்கை இல்லை என்றார்.

மே 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை