உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தொகுதிகள் தோறும் உளவுத்துறை சல்லடை: பாஜவினர் கலக்கம் bjp| Tamilnadu election| amitshah| tamilnadu

தொகுதிகள் தோறும் உளவுத்துறை சல்லடை: பாஜவினர் கலக்கம் bjp| Tamilnadu election| amitshah| tamilnadu

கடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பாஜவுக்கு 5 - 6 தொகுதிகளிலும், பாஜ கூட்டணிக்கு, 10 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என்று, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை. தமிழக சட்டசபை தேர்தலில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது என்பதில், அமித் ஷா உறுதியாக உள்ளார். பாஜ வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்பதும் அவரின் விருப்பம்.

நவ 08, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SRIDHAAR.R
நவ 08, 2025 08:05

முதலில் சட்டமன்றத்தில் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து பேசி மக்கள் நம் பக்கம் என நம்பிய பிறகு நடக்கும் அளவிற்கு உண்டான சோரம் போகாத தலைவர்களை மட்டும் நிறுத்தி தேர்ந்து எடுக்க அனைத்து வழிகளையும் கடைபிடிக்க கட்சி தலைமை செயல்பட்டால் வரும் கால சந்ததியை தேச துரோக கும்பலிடம் இருந்து காப்பாற்றலாம்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி