/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஜாமினில் வரும் செந்திலுக்கு காத்திருக்கும் முக்கிய பதவி Ex Minister Senthil Balaji | Bail | DMK |
ஜாமினில் வரும் செந்திலுக்கு காத்திருக்கும் முக்கிய பதவி Ex Minister Senthil Balaji | Bail | DMK |
தமிழகம் சந்தித்திராத விசித்திர வழக்கு இது அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கி இருக்கிறது. செந்தில் மீது வழக்கு தொடர்ந்தவர்களே அவரை வரவேற்பதாக தமிழக பாஜ பொருளாளர் சேகர் கூறினார்.
செப் 26, 2024