உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஊழல் புகாரால் நீக்கப்பட்ட பெண் தலைவர் மீது பகீர் புகார் | Paithur Village | bleaching powder scam

ஊழல் புகாரால் நீக்கப்பட்ட பெண் தலைவர் மீது பகீர் புகார் | Paithur Village | bleaching powder scam

சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, பைத்துார் ஊராட்சி உள்ளது. பைத்துார், முருவம், கல்லுக்கட்டு, நைனார்பாளையம், அம்மன் நகர், சக்தி நகர் உள்பட 14 குக்கிராமங்கள் உள்ளன. 8 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். தி.மு.க.வை சேர்ந்த கலைச்செல்வி, ஊராட்சி தலைவியாக இருந்தார்.

ஆக 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி