உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்த விவகாரம் தொந்தரவாக உள்ளதாக பிரேசில் பெண் புலம்பல்! Brazilian model woman | Larissa Nery

இந்த விவகாரம் தொந்தரவாக உள்ளதாக பிரேசில் பெண் புலம்பல்! Brazilian model woman | Larissa Nery

ஹரியானா, மகாராஷ்டிரா போல பீகாரிலும் பாரதிய ஜனதா ஓட்டு திருட்டு மூலம் வெற்றி பெற முயல்கிறது என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறி இருந்தார். பிரேசிலை சேர்ந்த ஒரு பெண்ணின் படத்தை பயன்படுத்தி ராய் தொகுதியில் 22 போலி வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜ ஓட்டு திருட்டில் மட்டுமின்றி ஆட்சி திருட்டிலும் ஈடுபட்டுள்ளது. பீகாரிலும் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் ஓட்டு திருட்டில் ஈடுபட முயல்கிறது. பீகார் இளைஞர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நவ 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை