உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BreakingNews | ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் திருமாவளவன் நடவடிக்கை

BreakingNews | ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் திருமாவளவன் நடவடிக்கை

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை - திருமாவளவன் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா திமுகவை விமர்சித்து பேசி இருந்தார் அவரது பேச்சுக்கு கடும் விமர்சனம் எழுந்த சூழலில் நடவடிக்கை

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ