உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BreakingNews | டெல்லி சட்டசபை, ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பு | ECI | Delhi Election | Erode Election

BreakingNews | டெல்லி சட்டசபை, ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பு | ECI | Delhi Election | Erode Election

டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 5ல் ஒரே கட்டமாக தேர்தல் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ம் தேதி எண்ணப்படும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு டெல்லி தேர்தலுடன் பிப்ரவரி 5ல் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வேட்புமனு தாக்கல் தொடக்கம் - 10.01.2025 வேட்புமனு தாக்கல் நிறைவு - 17.01.2025 வேட்புமனு பரிசீலனை - 18.01.2025 வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் - 20.01.2025 தேர்தல் நாள் - 05.02.2025 தேர்தல் முடிவு வெளியாகும் நாள் - 08.02.2025

ஜன 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை