உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking News | எதிர்கட்சிகள் கடும் அமளி பேச முடியாத பிரதமர் மோடி.. லோக்சபாவில் பரபரப்பு

Breaking News | எதிர்கட்சிகள் கடும் அமளி பேச முடியாத பிரதமர் மோடி.. லோக்சபாவில் பரபரப்பு

மாலை 5 மணிக்கு லோக்சபா கூடியது ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி 5 மணிக்கு உரையாற்றுவதாக இருந்தது ஆனால் 5 மணிக்கு சபை கூடியதும் மீண்டும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளி இதனால் சபையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது அமளியால் லோக்சபா நாளை வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு இதனால் பிரதமர் மோடி உரை நிகழ்த்த முடியாமல் போனது எதிர்கட்சிகளின் இந்த செயலுக்கு மத்திய அமைச்சர்கள் கண்டனம்

பிப் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை