உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / BreakingNews | அக்னிவீர் திட்டத்துக்கு நிதிஷ்குமார் எதிர்ப்பு NDAவுக்கு முதல் சவால்

BreakingNews | அக்னிவீர் திட்டத்துக்கு நிதிஷ்குமார் எதிர்ப்பு NDAவுக்கு முதல் சவால்

அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய நிதிஷ் குமார் வலியுறுத்தல் 2022ல் மத்திய அரசு கொண்டுவந்த அக்னிவீர் திட்டத்துக்கு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு பீகார் அரசியலில் கடும் எதிர்ப்பு கிளம்பியது பீகார் தேர்தலிலும் இதன் தாக்கம் இருந்ததாக நிதிஷ்குமார் கருத்து நிதிஷ் கருத்தால் தேஜ கூட்டணியில் சலசலப்பு ஏற்பட வாய்ப்பு

ஜூன் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை