/ தினமலர் டிவி
/ அரசியல்
/ Breaking News | அம்மா உணவகங்களை சீரமைக்க ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு | Amma Canteen | Stalin
Breaking News | அம்மா உணவகங்களை சீரமைக்க ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு | Amma Canteen | Stalin
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார் உணவு சாப்பிட வந்த வாடிக்கையாளரிடம் உணவின் தரம், சுவை குறித்து விசாரித்தார் தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை சிறப்பாக நடத்தவும், அவற்றை சீரமைக்கவும் ரூ. 21 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவு எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களை ஆய்வு செய்து அதன் செயல்பாட்டை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
ஜூலை 19, 2024