Breaking: எல்லா ரேஷன் கார்டுக்கும் பொங்கல் பரிசு ரூ.3000 | ஸ்டாலின் 2வது அதிரடி | Pongal Gift 2026
எல்லா ரேஷன் கார்டுக்கும் பொங்கல் பரிசு ரூ.3000 ஸ்டாலின் 2வது அதிரடி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.3 ஆயிரம் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் பொங்கல் ரொக்கப்பணத்தை பெற்றுக் கொள்ளலாம்: ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகையாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என பல கட்சிதலைவர்கள் வலியுறுத்தினர் ஆனால், ரூ.3 ஆயிரம் மட்டுமே வழங்க ஸ்டாலின் உத்தரவு இலங்கை தமிழர்கள் முகாம்களில் வசிப்பவர்களுக்கும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு 2021 சட்டசபை தேர்தலுக்கு முந்தைய பொங்கலுக்கு ரூ.2500 ரொக்கத்தை அதிமுக அரசு வழங்கியது