/ தினமலர் டிவி
/ அரசியல்
/ Breaking : ஹிண்டன்பர்க் அறிக்கை 22ம்தேதி காங் ஆர்ப்பாட்டம் | Hindenburg Research | SEBI | Congress
Breaking : ஹிண்டன்பர்க் அறிக்கை 22ம்தேதி காங் ஆர்ப்பாட்டம் | Hindenburg Research | SEBI | Congress
ஹிண்டன்பர்க் அறிக்கை 22ம்தேதி காங் ஆர்ப்பாட்டம் ஹிண்டன்பர்க் அறிக்கை மீது பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 22ம் தேதி நாடு முழுதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் செபி தலைவரை பதவி நீக்க வேண்டும் அதானி குழும முதலீடுகள் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை மீது விரிவான விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்துகிறது
ஆக 13, 2024