உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சத்ரபதி சிவாஜி ஒரு கடவுள்: மோடி உருக்கம் | Modi

சத்ரபதி சிவாஜி ஒரு கடவுள்: மோடி உருக்கம் | Modi

மகாராஷ்டிர மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் 2023 டிசம்பர் 4ம்தேதி மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் மோடி திறந்தார். 35 அடி உயரம் கொண்ட இந்த சிலை சில நாட்களுக்கு முன் இடிந்து விழுந்தது மத்திய, மாநில அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு சிவாஜி சிலை உடைந்ததற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டார்

ஆக 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !