உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / Breaking News : புது ரூட்டில் புதிய தமிழகம்

Breaking News : புது ரூட்டில் புதிய தமிழகம்

Breaking News : புது ரூட்டில் புதிய தமிழகம் தனித்து களமிறங்குகிறது புதிய தமிழகம் கட்சி ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டி நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூரில் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் போட்டி 2 தொகுதிகளில் களமிறங்குகிறார் கிருஷ்ணசாமியின் மகன் 60 முதல் 70 தொகுதிகளில் புதிய தமிழகம் போட்டியிட திட்டம் முதல் கட்டமாக 43 தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

மார் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை